Wednesday, September 19, 2012

என்ன உரிமை?


புல்லின் மேல் பணித்துளிக்கு    

 
பூக்களின் மேல் பட்டாம்பூச்சிக்கு
கிளைகளின் மேல் இலைகளுக்கு

 மேகத்தின் மேல்   நட்சத்திரங்களுக்கு

மண்ணின்  மேல்  மழைத்துளிக்கு

உன் மீது எனக்கும்

என் மீது உனக்கும்
என்ன உரிமை?                                                   

                                                                                     திலிப்

Monday, September 17, 2012


எப்பொழுது மனிதனாவது ?


வாய்பேசும்மிருகம்                                                     

சிரித்து பழுகும் விலங்கு


பாடி ஆடும் பறவை

ஆறரிவுள்ள ஐந்தரிவுகள்

அழுது புலம்புகிறோம்

எப்பொழுது மனிதனாவதென?


                                          திலிப்

Monday, November 28, 2011

Mudhal kavidhai



உயிர்  நீர்

மாட்டை ஒட்டிக்கிட்டு

கிழிந்த கோணி தலையில மாட்டிகிட்டு  ...

வீட்டுபக்கம் ஓடிவந்தேன்

காயவைத்த  நெல்லை  
  
நனைக்க வந்த அவனே

காய்ந்து கிடந்த வயலையும்

செழிப்பாக்க வந்தவனும் அவனே ....  
                             
                               திலிப்