
மகிழ்ச்சி
மழைக்கு நடுவில் நனையாமல்
பறக்கும் தும்பிகளால்
மனம் நனைந்தது
மகிழ்ச்சியால்...
திலிப்
டிக்கெட்
நோயினால் துன்பப்படும் ஒருவனின்
துன்பத்தை போக்கி
டிக்கெட் கொடுக்கும் சேவை...
மருத்துவர் கையிலா?
மனிதனின் கையிலா?
திலிப்
உயிர்
![]() |
சிகப்பு நிறம் வெள்ளையாய் மாறி
பெண்ணால் பத்துமாதம் சுமக்கப்பட்டு
இளம் சிவப்பாய் மண்ணில்
தோன்றியது உயிர்...
திலிப் |